ஊட்டி செல்வோர் கவனத்திற்கு.. இங்க போனா மட்டும் ஜாக்கிரதையா இருங்க - அதிகாரிகள் வார்னிங்

x
  • நீலகிரி மாவட்டம் மசினகுடி சாலையில் வலம் வரும் ஒற்றை காட்டுயானையால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர்.
  • வாழைத்தோட்டம் கிராம பகுதியில் சமீப நாட்களாக ஒற்றைக் காட்டு யானை ஒன்று அடிக்கடி உலா வருகிறது.
  • வாகனங்களை கண்டதும் ஆக்ரோஷமாக வாலை தூக்கியபடி சாலையை கடந்தது வனப்பகுதிக்குள் செல்கிறது.
  • எனவே, வாகன ஓட்டிகள் கவனமாக இருக்கவும், வாகனத்தை விட்டு இறங்கி புகைப்படம் மற்றும் வீடியோ போன்றவற்றை எடுக்க வேண்டாம் என வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்