பள்ளத்தில் இறங்கிய அமைச்சர் சென்ற வாகனம்.. உடனே ஓட்டுநர் செய்த செயல் | Ooty | MinisterRamachandiran

x

அமைச்சர் சென்ற வாகனம் சாலையில் இருந்து பள்ளத்தில் சிறிது இறங்கியதால் பரபரப்பு.

உதகை அருகே மருத்துவ கல்லூரி கட்டுமான பணிகளை ஆய்வு செய்த அமைச்சர் ராமச்சந்திரன்.

பிக் அப் வாகனத்தில் அமைச்சர், ஆட்சியர் சென்ற போது சாலை வளைவில் பள்ளத்தில் இறங்கிய வாகனம்.

சுதாரித்துக் கொண்ட ஓட்டுநர் உடனடியாக பிரேக் பிடித்ததால் விபத்து தவிர்ப்பு.


Next Story

மேலும் செய்திகள்