வெண்பனி மலரே... - உதகையை உறைய வைத்த உறைபனி -கண்டு ரசிக்கும் சுற்றுலா பயணிகள்

x

உதகையில் நீடிக்கும் உறைப்பனி பொழிவு - சமவெளி பகுதியில் ஜீரோ டிகிரி வெப்பநிலை பதிவு

மரங்கள், புல் வெளிகள் மேல் வெள்ளை கம்பளம் போர்த்தியது போல் காட்சி அளிக்கும் பனி

உதகை நகர், தலைகுந்தா, காந்தள், அவலாஞ்சி, அப்பர்பவானி, உள்ளிட்ட பகுதியில் நிலவும் உறைபனி

கடும் பனிப்பொழிவால் உதகையில் வசிக்கும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

உறைபனியை ஆர்வமுடன் கண்டு ரசிக்கும் சுற்றுலா பயணிகள் புகைப்படம் எடுத்து மகிழ்கின்றனர்


Next Story

மேலும் செய்திகள்