ஊட்டி தாவரவியல் பூங்கா 2ஆம் சீசன் மலர் கண்காட்சி! வனத்துறை அமைச்சர்தொடங்கி வைப்பு

ஊட்டி தாவரவியல் பூங்காவில் 2ஆம் சீசனை முன்னிட்டு மலர் கண்காட்சி

வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார்

10 ஆயிரம் மலர் தொட்டிகளில் பூத்துக் குலுங்கும் வண்ண மலர்கள்

குடும்பத்துடன் மலர் கண்காட்சியை ரசிக்கும் சுற்றுலா பயணிகள்/சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு விருந்தளிக்கும் வண்ண மலர்கள்

X

Thanthi TV
www.thanthitv.com