"வணிக ரீதியான ஆவின் பால் விலை மட்டுமே உயர்வு" - பால்வளத்துறை அமைச்சர் நாசர் | Aavin Milk

x

தமிழ்நாட்டில் வணிக ரீதியான ஆவின் பாலின் விலை மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளதாகவும், மக்கள் பயன்படுத்தும் பாலின் விலை உயர்த்தப்படவில்லை என்றும் பால்வளத்துறை அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்