"முகக்கவசம் அணிந்தால் மட்டுமே அனுமதி" - ராஜீவ்காந்தி மருத்துவமனை முதல்வர் தேரணிராஜன்

x

வரும் திங்கட்கிழமை முதல் மருத்துவமனைக்கு வரும் நபர்கள் முகக்கவசம் அணிந்திருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என, ராஜீவ்காந்தி மருத்துவமனை முதல்வர் தேரணிராஜன் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்