"ஆளுநர்களுக்கு வாய் இருக்கிறது, காது, இதயம் இருக்கிறதா?" - அமைச்சர் மனோ தங்கராஜ் கடும் விமர்சனம்

x

ஆளுனர்களுக்கு வாய் இருக்கிறது இதயம், காது இருக்கிறதா என்று தெரியவில்லை என விமர்சித்துள்ள அமைச்சர் மனோ தங்கராஜ், ஆன்லைன் ரம்மி தடை சட்டத்திற்கு ஆளுநர் ஏன் ஒப்புதல் அளிக்கவில்லை என கேள்வி எழுப்பியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்