"ஆளுநருக்கு நேரமில்லை..."; "எல்லா ஊருக்கும் போயிட்டு இருக்காரு..." - ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா - அமைச்சர் பேட்டி

x

சிபிசிஐடி விசாரணைக்கு உயர் நீதிமன்றம் தடை விதிக்க மறுத்தது, ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை கொண்டு வர வேண்டும் என்பதைதான் உணர்த்துவதாக, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்...


Next Story

மேலும் செய்திகள்