ஆன்லைன் ரம்மியால் திருச்சி இளைஞருக்கு நேர்ந்த சோகம் | Trichy | Onlinerummy

• திருச்சி அருகே ஆன்லைனில் ரம்மி விளையாடி பணத்தை இழந்த நபர் தற்கொலை. • திருவெறும்பூர் அருகே உள்ள துப்பாக்கி தொழிற்சாலை மருத்துவமனை ஊழியர் மரணம். • ஆன்லைன் ரம்மி விளையாடி பணத்தை இழந்ததில் ரவிசங்கருக்கு அதிக கடன் ஏற்பட்டுள்ளது. • அளவுக்கு அதிகமாக கடன் வாங்கியதால் மன உளைச்சலில் இருந்துள்ளார் ரவிசங்கர். • தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு உயிரை மாய்த்துக் கொண்டார் ரவிசங்கர். • கணவர் தற்கொலை குறித்து போலீசாருக்கு தகவல் அளித்த மனைவி ராஜலட்சுமி. • சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு ரவிசங்கர் உடலை மீட்டனர் போலீசார். • ரவிசங்கர் உடல் துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைப்பு. • வழக்கு பதிவு செய்த நவல்பட்டு போலீசார், ஊழியர் தற்கொலை குறித்து விசாரணை. • ஆன்லைன் ரம்மி- ஒருவர் தற்கொலை.
X

Thanthi TV
www.thanthitv.com