ஆன்லைன் ரம்மி தடை விவகாரம் "ஆளுநருக்கு எதிராக விரைவில் போராட்டம் " - சிபிஎம் பாலகிருஷ்ணன்

x

ஆன்-லைன் சூதாட்டத்தை தடை செய்யும் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க மறுக்கும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக விரைவில் போராட்டம் நடத்தப்படும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்