வாட்ஸ் அப் DPயில் கீர்த்தி சுரேஷ் புகைப்படம்..மயக்கும் குரலில் பேசி இளைஞரிடம் பணம் பறிப்பு ,ரூ.40 லட்சம் வரை பணத்தை அபகரித்த கணவன், மனைவி,மோசடி பணத்தில் வீடு, கார் என உல்லாச வாழ்க்கை