#BREAKING || ஆன்லைன் சூதாட்ட மசோதா... அரசுக்கு திருப்பி அனுப்பினார் ஆளுநர்

x

ஆன்லைன் சூதாட்ட மசோதாவை அரசுக்கு திருப்பி அனுப்பினார் ஆளுநர் ரவி...

கூடுதலாக விளக்கம் அளிக்கும்படி, அரசுக்கு ஆளுநர் வலியுறுத்தல்

மசோதா மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் 4 மாதம் 11 நாட்கள் வைத்திருந்த ஆளுநர், அரசிடம் விளக்கம் கேட்டு திருப்பி அனுப்பி உள்ளதாக தகவல்


Next Story

மேலும் செய்திகள்