#BREAKING | "ஆன்லைன் சூதாட்டம் தடை-சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு

x
  • ஜூலை 13ல் இறுதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தலைமை நீதிபதி அமர்வு அறிவிப்பு
  • தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை விதித்து கடந்த ஆண்டு இயற்றப்பட்ட சட்டத்தை எதிர்த்து ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்களில் சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் நிறுவனங்கள் சார்பில் வழக்கு
  • பொது அமைதி, சுகாதாரம் மற்றும் சூதாட்டம் தொடர்பாக மட்டுமே சட்டம் இயற்றப்பட்டுள்ளது. சட்டத்தை இயற்ற மாநில அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது - தமிழ்நாடு அரசு பதில்மனு
  • ஆன்லைன் விளையாட்டுக்கள் காரணமாக வேலையில்லா இளைஞர்கள் தின கூலிகள், ஆட்டோ டிரைவர்கள், ஒரு போலீஸ் என 32 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ள நிலையில் இந்த சட்டம் அவசியமாகிறது - அரசு
  • ஆன் லைன் விளையாட்டுக்களை அதிர்ஷ்ட விளையாட்டு எனவும், அதற்கு பலர் அடிமையாகி, நிதி இழப்புகளை சந்தித்து, தற்கொலைகள் செய்து கொள்வதாக கூறி தமிழ்நாடு அரசு இச்சட்டத்தை கொண்டு வந்துள்ளது - நிறுவனங்கள்
  • இந்த சட்டத்தின் அடிப்படையில், கடுமையான குற்ற நடவடிக்கைகள் எடுப்பதால் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும் - நிறுவனங்கள்

Next Story

மேலும் செய்திகள்