சாலையோரம் கொட்டப்பட்ட வெங்காயம்..மூட்டை மூட்டையாக அள்ளி சென்ற மக்கள்

x

வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சர்வீஸ் சாலையில் கொட்டி கிடந்த வெங்காய மூட்டைகளை பொதுமக்கள் அள்ளி சென்றனர்.. குன்றத்தூர் அருகே சாலையின் ஓரத்தில் வெங்காய மூட்டைகள் கொட்டி கிடப்பதை பார்த்த பொதுமக்கள் வாகனத்தை நிறுத்தி விட்டு அதனை எடுத்துக் கொண்டு சென்றனர். வெங்காய மூட்டைகளை யார் கொண்டு வந்து கொட்டியது? என்பது குறித்த விசாரணையும் நடந்து வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்