சின்ன வெங்காயம் விலை 'கிடுகிடு' உயர்வு - இல்லத்தரசிகள் கவலை

x

சென்னையில், ஒரு கிலோ சின்ன வெங்காயத்தின் விலை 20 ரூபாய் உயர்ந்து 220 ரூபாய்க்கு விற்கப்படுவதால், பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்