"விளம்பரம் இல்லாமல் உதவி செய்பவர்..."- "யார் கேட்டாலும் உடனடியாக உதவுபவர்"

x

திருச்சியில், உலக பட்டினி தினத்தை முன்னிட்டு, விஜய் மக்கள் இயக்கம் சார்பில், ஏழை எளிய மக்களுக்கு உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், அந்த அமைப்பின் அகில இந்திய பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பங்கேற்று, பொதுமக்களுக்கு பிரியாணி வழங்கினார். மேலும், காந்தி மார்க்கெட் அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில், பெண்கள் மற்றும் திருநங்கைகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். முன்னதாக நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த அவருக்கு, விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்...


Next Story

மேலும் செய்திகள்