கோடி கோடியாக கொட்டிய நிறுவனங்கள் ரசிகர்களுக்காக சச்சின் செய்யாத ஒரு விஷயம்

x

மகாராஷ்டிராவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றி பேசிய சச்சின், புகையிலை பொருட்களை விளம்பரப்படுத்தக்கோரி பல நிறுவனங்கள் தன்னை அனுகியதாகவும், தொகை நிரப்பப்படாத காசோலையை கூட அளித்ததாகவும் கூறியுள்ளார். இருப்பினும், மக்கள் உன்னை பின்பற்றுவார்கள் என்பதால் நீ புகையிலை பொருட்களை விளம்பரப்படுத்தகூடாது என தனது தந்தை தன்னிடம் கூறியதாக குறிப்பிட்ட சச்சின், தந்தைக்கு செய்து கொடுத்த சத்தியத்திற்காக புகையிலை பொருள் விளம்பரங்களில் நடிக்கவிவ்லை என தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்