நடுராத்திரியில் கடைக்குள் இறங்கிய ஆசாமி முக்காடுடன் கடையில் செய்த காரியம் - அதிர்ச்சி 'CCTV' காட்சி

x

அரியலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள பேருந்து நிலையத்தில் உள்ள கடை ஒன்றின் மேற்கூரையில் துளையிட்டு, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கல்லாவில் உள்ள பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளார். சிசிடிவியில் பதிவான காட்சிகளைக் கொண்டு, போலீசார் விசாரணை மேற்கொன்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்