மீண்டும் டாப் 10 வரிசையில் இடம்...மாஸ் காட்டும் விராட் கோலி | Virat Kohli | ICC | India

x

மீண்டும் டாப் 10 வரிசையில் இடம்...மாஸ் காட்டும் விராட் கோலி

பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு எதிரான அதிரடி பேட்டிங்கின் மூலம், இந்திய வீரர் விராட் கோலி, 20 ஓவர் கிரிக்கெட் பேட்ஸ்மென்களுக்கான தரவரிசை பட்டியலில், மீண்டும் டாப் 10க்குள் நுழைந்துள்ளார்..


Next Story

மேலும் செய்திகள்