தமிழ்நாடு தினத்தை முன்னிட்டு.. தியாகி சங்கரலிங்கனார் சிலைக்கு மரியாதை - அமைச்சர் ராமச்சந்திரன்

x

தமிழ்நாடு தினத்தை முன்னிட்டு தியாகி சங்கரலிங்கனார் சிலைக்கு, வருவாய்த் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

விருதுநகரில் உள்ள தியாகி சங்கரலிங்கனார் மணி மண்டபத்திற்கு சென்று மலர்தூவியும் மாலை அணிவித்தும் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் மரியாதை செலுத்தினார். பின்னர் பள்ளி மாணவர்கள் கலந்துகொண்ட, தமிழ்நாடு தின பேரணியையும், புகைப்பட கண்காட்சியையும் அவர் தொடங்கி வைத்தார்.


Next Story

மேலும் செய்திகள்