ஆங்கில புத்தாண்டு, வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு .. விண்ணை தொடும் பூக்கள் விலை - ஒரு கிலோ மல்லி இவ்வளவா?

x

புத்தாண்டு தினத்தை முன்னிட்டு மதுரை மல்லிகைப்பூ 1 கிலோ ஆயிரத்து 800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மாட்டுத்தாவணி மலர் சந்தையில் பூக்கள் விலை உயர்ந்துள்ள நிலையில், வழக்கமாக கிலோ 300 அல்லது 600 ரூபாய்க்கு விற்பனையாகும் மல்லிகைப்பூ ஆயிரத்து 500 ரூபாய் முதல் ஆயிரத்து 800 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. வழக்கமாக 300 ரூபாய்க்கு விற்கப்படும் பிச்சி, முல்லை பூக்கள் ஆயிரத்து 300 ரூபாய்க்கும், 30 ரூபாய்க்கு விற்பனையாகும் அரளிப்பூ 300 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்