நடிகர் கார்த்தி பிறந்த நாளை முன்னிட்டு 'ஜப்பான்' படத்தின் டீசர் வெளியானது

x

நடிகர் கார்த்தி பிறந்தநாளை முன்னிட்டு, ஜப்பான் திரைப்படத்தின் டீசர் படக்குழுவினரால் வெளியிடப்பட்டுள்ளது... ராஜு முருகன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படத்தை, டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது...


Next Story

மேலும் செய்திகள்