தோழியை பறிகொடுத்த வேதனை ஒருபுறம்.. இழுத்தடிக்கும் வழக்கு மறுபுறம்.. நடிகை யாஷிகாவுக்கு மீண்டும் ஒரு சோதனை

தோழியை பறிகொடுத்த வேதனை ஒருபுறம்.. இழுத்தடிக்கும் வழக்கு மறுபுறம்.. நடிகை யாஷிகாவுக்கு மீண்டும் ஒரு சோதனை
Published on

கார் விபத்து வழக்கு - யாஷிகா ஆனந்த் மீண்டும் ஆஜராக உத்தரவு

நடிகை யாஷிகா ஆனந்த் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்

பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையில் நீதிமன்றத்தில் ஆஜரானார் யாஷிகா ஆனந்த்

மார்ச் 27ஆம் தேதி ஆஜரான நிலையில், இன்று மீண்டும் நீதிமன்றத்தில் யாஷிகா ஆனந்த் விளக்கம்

மீண்டும் ஜூலை 27ல் ஆஜராக செங்கல்பட்டு நீதிமன்றம் உத்தரவு

கடந்த 2021 ஜூலை மாதம் மாமல்லபுரம் அருகே கார் விபத்தை ஏற்படுத்தியதாக யாஷிகா ஆனந்த் மீது வழக்கு

விபத்தில் யாஷிகாவுடன் காரில் பயணித்த அவருடைய தோழி வள்ளி என்பவர் உயிரிழந்தார்

X

Thanthi TV
www.thanthitv.com