கண்ணாடி பெட்டியை கத்தியால் உடைத்து நகையை திருடி சென்ற முதியவர்-கடைக்குள் ஆள் இருக்கும்போதே துணிகரம்

x

கன்னியாகுமரியில் நகைக்கடைக்குள் புகுந்து அரிவாளை காட்டி மிரட்டி கொள்ளை,நகைகள் இருந்த கண்ணாடி பெட்டியை அரிவாளால் உடைத்து கொள்ளையடித்து சென்ற முதியவர்,கண்ணாடியை உடைத்து நகைகளை எடுத்து செல்லும் பரபரப்பு சிசிடிவி காட்சி,நகைகளை எடுத்து சென்ற மாங்கரையை சேர்ந்த ரத்தினவேலை தேடி வரும் போலீசார்,


Next Story

மேலும் செய்திகள்