MBBS படிக்கும் 63 வயது மாணவி...படிப்பில் படுசுட்டி.. வியக்கும் பேராசிரியர்கள்

x

புதுச்சேரியில் மருத்துவம் படிக்கும் 63 வயது பாட்டி/"படிப்புக்கு வயது ஒரு தடையல்ல.. சாதிக்க வேண்டும்"/மத்திய பிரதேசத்திலிருந்து புதுச்சேரி வந்து படிக்கிறார்/"தென் இந்தியாவில் கல்வி சிறப்பாக இருக்கிறது"/

பணம் இல்லாததால் சிறு வயதில் படிக்க முடியவில்லை"/"மருத்துவமனை இல்லாத கிராமத்திற்கு உதவ வேண்டும்"/"சுஜாதா ஜடா எங்களுக்கு எல்லாம் பெரும் உத்வேகம்"/பாடம் எடுக்கும் பேராசிரியர், மாணவிகள் நெகிழ்ச்சி/


Next Story

மேலும் செய்திகள்