அதிக கட்டணம்,கடைசி நேரத்தில் Cancel -ஓலா, உபர், ரபிடோ ஓட்டுநர்களுக்கு 'செக்' - நீதிமன்றம் அதிரடி

x

முன்பெல்லாம் ஆட்டோ, டாக்சி பிடிக்க வேண்டுமென்றால் மெயின் ரோட்டிற்கு செல்ல வேண்டும்... ஆனால் தற்போது நம் வீட்டு வாசலுக்கு ஆட்டோ டாக்சியை கொண்டு வந்து நிறுத்திவிடுகின்றன, ஆன்லைன் வாயிலாக வழக்கப்படும் Ola, Uber, Rapido போன்ற சேவைகள்.

ஆரம்பத்தில் இந்த சேவைகளால் 'இனி கால்கடுக்க காத்திருக்க தேவையில்லை, நினைத்த நேரத்தில் நினைத்த இடத்திற்கு எளிதில் பயனித்துவிடலாம் என்பதால் படு குஷியான மக்கள்... போக போக இதே சேவையால் வேதனைக்குள்ளாக ஆரம்பித்தனர்.

ஆன்லைனில் புக் செய்ய மட்டும் சம்மதிக்கும் ஓட்டுனர்கள், ஆன்லைனில் பணம் செலுத்த சம்மதிப்பதில்லை என்பது ஒரு காரணம் என்றால்...

மறுபுறம் கூடுதல் கட்டணம் கேட்பது... சம்மதிக்க மறுத்தால் கடைசி நேரத்தில் புக்கிங்கை ரத்து செய்வது... குறிப்பிட்ட சில பகுதிகளுக்கு சவாரிக்கு வர மறுப்பது என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர், பொதுமக்கள்.


Next Story

மேலும் செய்திகள்