எண்ணெய் சேமிப்புத் தொட்டி வெடித்துச் சிதறி 3 பேர் பரிதாப பலி

x

அர்ஜெண்டினாவில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் சேமிப்பு தொட்டி ஒன்று வெடித்துச் சிதறியதில் 3 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். பிளாசா ஹுயின்குல் நகரில் அமைந்துள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் இந்த தீ விபத்து ஏற்பட்ட நிலையில், தீயைக் கட்டுப்படுத்தும் முயற்சிகள் தீவிரப்படுத்தப்பட்டன. எண்ணெய் சேமிப்புத் தொட்டி வெடித்துச் சிதறியதற்கான காரணம் தெரியாத நிலையில், அது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.


Next Story

மேலும் செய்திகள்