அச்சச்சோ குளுருதே.. என்னா மழைப்பா.. ரெயின் கோட் போட்டு குடுகுடுன்னு - ஓடும் நாய்க்குட்டி..

x

நாய்க்குட்டி ஓன்று ரெயின்கோட் அணிந்து மழையில் செல்லும் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

உங்கள் நாய்க்கு மழை பிடிக்குமா?" என்ற தலைப்பில் பகிரப்பட்டுள்ள அந்த வீடியோவை நெட்டிசன்கள் ரசித்து பார்த்து வருகின்றனர்.

தங்கள் நாய்க்கும் இதே போன்ற ரெயின் கோட் வேண்டும் என பலரும் விருப்பம் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்