நரிக்குறவர் மாணவர்களுடன் தீபாவளி கொண்டாடிய அதிகாரிகள்

x

விருதுநகர் அருகே காரியாபட்டியில் நரிக்குறவர்கள் இன மக்களின் பிள்ளைகள் பயிலும் சுரபி உண்டு உறைவிடப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் விருதுநகர் மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளருமான ஆனந்தகுமார் மற்றும் விருதுநகர் மாவட்ட ஆட்சித் தலைவர் மேகநாதரெட்டி ஆகியோர் தீபாவளி கொண்டாடி மகிழ்ந்தனர். மாணவர்களின் கோரிக்கைகளை ஏற்று, அந்த பள்ளிக்கு மின்னணு தொலைக்காட்சியினை வழங்கினார்கள்.மாணவர்களுக்கு இனிப்புகள், புத்தாடைகள் வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்