ஒடிசாவில் பயங்கர தீ விபத்து.. போராடி அணைத்த தீயணைப்பு வீரர்கள்

x

ஒடிசா மாநிலம் ஜாஜ்பூர் மாவட்டத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

பழைய பொருட்கள் வைக்கப்பட்டிருந்த குடோனில் ஏற்பட்ட விபத்தால், அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது.

பின்னர், தகவலந்து வந்த தீயணைப்பு வீரர்கள், தீயை போராடி அணைத்தனர்.

அதிர்ஷ்டவமாக யாருக்கும் எவ்வித காயமும் ஏற்பட நிலையில், விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றன


Next Story

மேலும் செய்திகள்