ஒடிசா ரயில் விபத்து.. தமிழர்களின் நிலை என்ன? - 3 நாட்களுக்கு பின் வந்த நல்ல தகவல்

x

ஒடிசா ரயில் விபத்து சம்பவத்தில் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் கூட உயிரிழக்காத நிலையில், தமிழ்நாடு அதிகாரிகள் குழு, ஒடிசா சென்று விட்டு நேற்று இரவு சென்னை திரும்பியது. அப்போது, விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அந்த குழுவினர், கோரமண்டல் ரயிலில் 127 பேர் முன்பதிவு செய்து சென்னைக்கு பயணம் செய்ய இருந்ததாகவும், அதில் 17 பேர் பயணம் செய்யவில்லை என்றும் தெரிவித்தனர். தமிழர்கள் யாருக்கும் பாதிப்பில்லை என்றும், அனைவரும் நலமுடன் இருப்பதாக கூறிய குழுவினர், ரயில் விபத்து சம்பவம் குறித்து முதலமைச்சரிடம் விரிவாக விளக்க உள்ளதாகவும் தெரிவித்தனர்....


Next Story

மேலும் செய்திகள்