நாட்டையே புரட்டிய ஒடிசா ரயில் விபத்து.. ரயில்வே பொது மேலாளர் அதிரடி நீக்கம் | Odisha train accident

ஒடிசா மாநிலம் பாலசோரில் நடந்த ரயில் விபத்தில் 280க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். இந்நிலையில் ஒடிசா ரயில் விபத்து நடந்த ஒரு மாதத்திற்கு பின்பு, தென்கிழக்கு ரயில்வேயின் பொது மேலாளர் அர்ச்சனா ஜோஷி பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். தென்கிழக்கு ரயில்வேயின் புதிய பொது மேலாளராக, அனில் குமார் மிஸ்ராவை நியமிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக, ரயில்வே நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com