#BREAKING | ஒடிசா ரயில் விபத்து - பிரதமர் மோடி நிவாரணம் அறிவிப்பு

x

ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி - பிரதமர் மோடி அறிவிப்பு

காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் நிதியுதவி

ஏற்கனவே மத்திய ரயில்வே அமைச்சர் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார்


Next Story

மேலும் செய்திகள்