“பேய்களின் நடமாட்டம் இருக்கு?“ - நாட்டை உலுக்கிய ஒடிசா ரயில் விபத்து.. பிணவறையான பஹானகா பள்ளி அறைக்கு வர பயப்படும் மாணவர்கள்

“பேய்களின் நடமாட்டம் இருக்கு?“ - நாட்டை உலுக்கிய ஒடிசா ரயில் விபத்து.. பிணவறையான பஹானகா பள்ளி அறைக்கு வர பயப்படும் மாணவர்கள்
Published on

ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் வைக்கப்பட்ட பஹனாகா பள்ளிக்கு வர மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தயக்கம் காட்டியதால் அப்பள்ளி கட்டிடம் இடிக்கப்பட்டுள்ளது

X

Thanthi TV
www.thanthitv.com