ஒடிசா ரயில் விபத்து - அதிரடியாக களத்தில் இறங்கிய CBI

x

ஒடிசா ரயில் விபத்து நடந்த பகுதியில் சிபிஐ அதிகாரிகள் இன்று மீண்டும் ஆய்வு... ஒடிசா ரயில் விபத்து குறித்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டு, விசாரணை தொடங்கியுள்ள நிலையில் சிபிஐ அதிகாரிகள் குழு ஆய்வு நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்