ஒடிசா ரயில் விபத்து - ஒரே மாநிலத்தில் மட்டும் 43பேர் பலி.. 44பேர் படுகாயம்

x

ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் நடந்த ரயில் விபத்தில் பீகாரைச் சேர்ந்த 43 பேர் பலியாகியுள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இவ்விபத்தில் பீகாரைச் சேர்ந்த 44 பேர் காயம் அடைந்துள்ளதாகவும், 88 பேர் மாயமாகி இருப்பதாகவும் பரபரப்புத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இவ்விபத்தில் மொத்தம் 288 பேர் உயிரிழந்துள்ளதை பாலசோர் மாவட்ட ஆட்சியர் உறுதி செய்திருப்பதாக ஏற்கனவே தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்