ஒடிசா மாநில சுகாதார அமைச்சர் மீது அடையாளம் தெரியாத நபர் துப்பாக்கிச் சூடு.. வெளியான பரபரப்பு காட்சிகள்

x

ஜார்சுகுடா மாவட்டத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க சென்ற அமைச்சர் மீது துப்பாக்கிச்சூடு

அமைச்சரின் நெஞ்சில் குண்டு பாய்ந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதி

மேல் சிகிச்சைக்காக ஹெலிகாப்டர் மூலம் புவனேஸ்வருக்கு அழைத்து செல்லப்பட்டார்

துப்பாக்கிச் சூட்டின் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது


Next Story

மேலும் செய்திகள்