ஹாக்கி வீரர்களுக்கு ஜாக்பாட் பரிசை அறிவித்த ஒடிசா முதல்வர் | Hockey

x

இந்திய ஹாக்கி அணி உலகக்கோப்பையை வென்றால் வீரர்களுக்கு தலா 1 கோடி ரூபாய் வழங்கப்படும் என ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் அறிவித்து உள்ளார். ரூர்கேலாவில் ஹாக்கி உலகக்கோப்பை கிராமத்தை தொடங்கி வைத்துப் பேசிய அவர், இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவிப்பதாகக் கூறினார். உலகக்கோப்பையை இந்திய அணி வென்றால் வீரர்களுக்கு தலா 1 கோடி ரூபாய் சன்மானம் அளிக்கப்படும் என்ற பட்நாயக், கோப்பையை இந்திய அணி வெல்லும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்