மகாசக்தி கொடுக்கும் கன்னிப்பெண் இறைச்சி..? மயானத்தில் பிணம் தின்ற இரு மந்திரவாதிகள்..

x
  • மகாசக்தி கொடுக்கும் கன்னிப்பெண் இறைச்சி...? மயானத்தில் பிணம் தின்ற இரு மந்திரவாதிகள்....
  • இளம்பெண்ணின் உடலை தின்ற சாமியார்கள்.... அமானுஷ்ய நம்பிக்கையில் நடந்த பயங்கரம்...


நடக்குறது, ஓடுறது, பறக்குறதுனு ஒன்னு விடாம அடிச்சி சாப்பிடுறவங்கள தான் நம்ம பாத்திருப்போம்...

ஆனா இங்க இரண்டு பேர் அத எல்லாம் ஓவர்டேக் பண்ணி மனித கறிய பிச்சி தின்னு இருக்காங்க....

அந்த பயங்கரத்துக்கான காரணம் தான் நம்மல பதற வைக்குது.


Next Story

மேலும் செய்திகள்