ஆபாச மார்பிங்... பெண் புகார் - நடவடிக்கை எடுக்காத DCஐ மாற்றி... கமிஷனர் அருண் அதிரடி

x

/புகார் மீது நடவடிக்கை எடுக்காத துணை ஆணையருக்கு சிக்கல்/சமூக வலைதளங்களில் தன்னை மார்பிங் செய்து ஆபாசமாக படங்களை வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பெண் புகார்/பாதிக்கப்பட்ட பெண் கோயம்பேடு துணை ஆணையர் அலுவலகத்திற்கு சென்று முறையிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சி/புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்காததால் கோயம்பேடு துணை ஆணையர் மீது துறை ரீதியிலான விசாரணை /கோயம்பேடு துணை ஆணையர் அதி வீரபாண்டியனை பணிகளை மேற்கொள்ளாமல் சென்னை காவல் தலைமையகத்திற்கு வர காவல் ஆணையர் உத்தரவு/துணை ஆணையர் சூரஜ் குமார் கோயம்பேடு துணை ஆணையர் பொறுப்பை கூடுதலாக கவனிப்பார் என தெரிவிப்பு//


Next Story

மேலும் செய்திகள்