"தேவைப்பட்டால் நானும் ஆளுநரை சந்திப்பேன்" - ஓபிஎஸ் பேட்டி

x

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆளுநரை சந்தித்த நிலையில், தேவைப்பட்டால் ஆளுநரை சந்திப்பேன் என ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆளுநரை சந்தித்து, திமுக அரசு மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்த நிலையில், சென்னை திரும்பிய ஓ. பன்னீர்செல்வத்திடம் ஆளுநரை சந்திக்கும் திட்டம் உள்ளதா என கேள்வியெழுப்பப்பட்டது.

அதற்கு அவர், தேவைப்பட்டால் ஆளுநரை சந்திப்பேன் என தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்