ஓ.பி.ரவீந்திரநாத் MP பதவி பறிப்பு - 'ஒற்றை' வார்த்தையில் ஓபிஎஸ் சொன்ன பதில்

x

ஒ.பி.ரவீந்திரநாத் எம்.பி.வெற்றி செல்லாது என்ற உயர்நீதிமன்ற தீர்ப்பில், மேல்முறையீடும் செய்யலாம் என, நீதியரசர் தெரிவித்திருப்பதாக, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்