போராட்டத்தில் ஈடுபட்ட ஒப்பந்த செவிலியர்கள் கைது..!

x

பணி நீக்கம் செய்த அரசாணையை திரும்ப பெறக்கோரி, போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்களை போலீசார் கைது செய்து மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்தனர்.

கொரோனா காலகட்டத்தில் பணிக்கு தேர்வு செய்யப்பட்ட, எம்.ஆர்.பி. கோவிட் செவிலியர்கள் 2 ஆயிரத்து 400 பேரை தமிழக அரசு பணி நீக்கம் செய்ததை கண்டித்து, பேரணியாக சென்று தலைமைச் செயலகத்தில் மனு கொடுக்கும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


Next Story

மேலும் செய்திகள்