நுபுர் ஷர்மாவின் படத்தை விஎப்எக்ஸ் செய்து வீடியோ... காஷ்மீர் யூடியூபர் அதிரடி கைது

x

நுபுர் ஷர்மாவின் படத்தை சித்தரித்து வீடியோ வெளியிட்ட காஷ்மீரை சேர்ந்த யூடியூபர் ஃபைசல் வானியை போலீசார் கைது செய்தனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்தவர் ஃபைசல் வானி. பிரபல யூடியூபரான இவர், இஸ்லாமியர்கள் குறித்து கருத்து தெரிவித்த நுபுர் ஷர்மாவின் படத்தை விஎப்எக்ஸ் வீடியோவில் தயாரித்து தன்னுடைய யூட்யூப் சேனலில்

வெளியிட்டிருந்தார். இந்த வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் போலீசார் யூடியூபரான ஃபைசல் வானியை கைது செய்தனர். பொது அமைதிக்கு எதிராக செயல்பட்டதாக கூறி அவர் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்