'நம்பர் பிளேட்டுகளில் விதிமுறை மீறல்கள்' போக்குவரத்து போலீசாரின் அதிரடி முடிவு

x
  • சென்னையில் முக்கிய சாலைகள் மற்றும் வாகன நிறுத்தும் பகுதிகளில் உள்ள வாகனங்களின் நம்பர் பிளேட்டுகளில் விதிமுறை மீறல்கள் குறித்து போக்குவரத்து போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
  • சென்னை எழும்பூர் ரயில் நிலையம், சென்னை காவல் ஆணையர் அலுவலகம் ஆகிய இடங்களில் உள்ள வாகன நிறுத்துமிடங்களில் வேப்பேரி போக்குவரத்து காவல் ஆய்வாளர் பாண்டி வேலு தலைமையில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது.
  • விதிமுறைகளை மீறியுள்ள நம்பர் பிளேட் உள்ள வாகனங்கள் காவல் துறையினருடையதாக இருந்தாலும் கூட அதிரடியாக 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு நோட்டீஸ் ஒட்டப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்