அணு உலையில் கசிந்த கதிரியக்க நீர் - என்ன நடந்தது? அச்சத்தில் மக்கள்

அமெரிக்காவின் மினெசோடாவில் இயங்கி வரும் அணு ஆலையில் இருந்து சுமார் 15 லட்சம் லிட்டர் அளவிலான கதிரியக்க நீர் கசிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும் தற்போது பொதுமக்களுக்கு இதனால் எவ்வித பாதிப்பும் இல்லை என்றும், பழுதடைந்த குழாய் சரிசெய்யப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com