அடிலெய்டு ஓபன் - இறுதிப் போட்டியில் ஜோகோவிச்

x

அடிலெய்டு ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டிக்கு செர்பியாவைச் சேர்ந்த முன்னணி வீரர் நோவாக் ஜோகோவிச் முன்னேறி உள்ளார். ஆடவர் ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டத்தில் ரஷ்ய வீரர் மெத்வதேவை 6க்கு 3, 6க்கு 4 என்ற செட் கணக்கில் ஜோகோவிச் வீழ்த்தினார். இன்று மதியம் 1 மணிக்கு நடைபெறும் இறுதிப் போட்டியில் அமெரிக்க வீரர் செபாஸ்டியன் செபாஸ்டியன் கோர்டா உடன் ஜோகோவிச் மோத உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்