"ஆளுநருக்கு விரைவில் நோட்டீஸ்.." "அடுத்து நடக்க போவது... வெயிட் அண்ட் வாட்ச்" - டி.ஆர்.பாலு

x

ஆளுநரும் அரசியல் சட்டத்திற்கு உட்பட்டவர்தான், என்றும் அரசியல் சரத்து 361ன் கீழ் 4வது பிரிவின்படி அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்படும் எனவும் திமுக பொருளாளர் டி. ஆர். பாலு தெரிவித்துள்ளார். பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா கூட்டத்தில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்