"சிறுபான்மையின மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்காதது அரசியல் உள்நோக்கம்" - விஜய் வசந்த் எம்.பி குற்றச்சாட்டு

x

மத்திய அரசு, சிறுபான்மையின மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்காமல் இருப்பதில் அரசியல் உள்நோக்கம் இருப்பதாக விஜய் வசந்த் எம்.பி குற்றம் சாட்டியுள்ளார். கன்னியாகுமரி மாவட்டம், ஒருநூறாம்வயல் மலை கிராமத்தில் நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்றபோது, அவர் இவ்வாறு தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்