EB கட்டணம் செலுத்துறீங்களா உஷார் மக்களே..! ரூ.10 ரீசார்ஜில் 1 லட்சம் அபேஸ் .

x

மின்கட்டணம் செலுத்தவில்லை... fuse புடுங்கபோவதாக அச்சுறுத்தி நூதன திருட்டில் இறங்கியிருக்கிறார்கள் சில சைபர் கொள்ளையர்கள்... தூங்கா நகரத்தை அதிரவைத்த 10 ரூபாய் மோசடியின் முழுப்பின்னணியை விவரிக்கிறது... இன்றைய சைபர் பைல்ஸ்....


Next Story

மேலும் செய்திகள்